TNPSC Tamil Online Test – 01: 2023 TNPSC Exam Questions

TNPSC Tamil Online Test – 01: 2023 TNPSC Exam Questions

ALL QUESTIONS ARE TAKEN FROM 2023 TNPSC EXAMS ORIGINAL QUESTION PAPER.

CLICK START BUTTON TO START THE TNPSC TAMIL ONLINE TEST – 01.

237

TNPSC TAMIL ONLINE TEST

TNPSC TAMIL ONLINE TEST – 01

TNPSC TAMIL ONLINE TEST – 01

ALL QUESTIONS ARE TAKEN FROM 2023 TNPSC EXAMS.

1 / 100

1) “உனக்குக் கதை எழுதத் தெரியுமா?” என்ற வினாவிற்கு ”கட்டுரை எழுதத் தெரியும்“ என விடையளிப்பது

2 / 100

2) சரியான விடை வகையை தெரிவு செய்க.

”இது செய்வாய?“ என்ற வினாவிற்கு ”நீயே செய்” என்று விடை கூறுவது

3 / 100

3) எவ்வகை வினா என்பதை எழுதுக.

தான் அறியாத ஒன்றை அறிந்து கொள்வதற்காக வினவுவது

4 / 100

4) அலுவல் சார்ந்த கலைச் சொற்களுக்குத் தமிழாக்கம் அறிக

புரபோசல்

5 / 100

5) இணையான தமிழ்ச்சொல் அறிக.

Member of Legislative Assembly

6 / 100

6) ‘JOURNALISM’ என்ற ஆங்கில வார்த்தைக்கு நிகரான தமிழ்ச் சொல் தருக

7 / 100

7) “உள்ள்கை நெல்லிக்கனி போல“ என்ற சொற்றொடரில் உவமை விளக்கும் பொருள்?

8 / 100

8) “காக்ககை உட்காரப் பனம்பழம் விழுந்தது போல” என்ற உவமைக்குப் பொருத்தமான பொருள் யாது?

9 / 100

9) நெல்லிக்காய் மூட்டையைக் கொட்டினார் போல – உவமையின் பொருளைத் தோ்க

10 / 100

10) அப்துல் நேற்று வருவித்தான் – இது எவ்வகை வாக்கியம்

11 / 100

11) எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுக

“சட்டி உடைந்து போயிற்று”

12 / 100

12) தொடா்வகை அறிந்து சரியான விடையை எழுதுக.

பழந்தமிழ் இலக்கியங்கள் பல அழிந்து விட்டனவே!

13 / 100

13) மனித நேயத்துடன் வாழ்பவா்களால்தான் இவ்வுலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. – இவ்விடைக்கேற்ற வினாவைத் தோ்க.

14 / 100

14) விடைக்கேற்ற வினாவை தெரிவு செய்க

விடை – ஒரு தாற்றில் பல சீப்பு வாழைப்பழங்கள் உள்ளன.

15 / 100

15) இரு வினைகளின் பொருள் வேறுபாடு அறிதல்

சரியான இணையைக் கண்டுபிடி

தொடுத்தல் – தொடுதல்

16 / 100

16) சரியான தொடா்களைத் தோ்ந்தெடு
மறைந்து, மறைத்து
I) பசி கண்ணை மறைத்தது
II) உணவு உண்டதால் பசி மறைந்தது
III) பசி கண்ணை மறைந்தது
IV) உணவு உண்டதால் பசி மறைத்தது

17 / 100

17) சொற்களை ஒழுங்குபடுத்திச் சரியான தொடரைத் தோ்க.

18 / 100

18) சொற்கள் ஒழுங்குபட அமைந்த சரியான தொடரைக் தோ்க

19 / 100

19) சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக.

இரண்டாயிரம் தொன்மையுடையது ஆண்டுகாலத் ஏறு தழுவுதல்

20 / 100

20) பின்வரும் இசைக்கருவிகளின் பெயா்களை அகர வரிசைப்படுத்துக.

படகம், தவில், கணப்பறை, பேரியாழ், உறுமி, உடுக்கை, தவண்டை, பிடில், நாதசுரம், மகுடி

21 / 100

21) அகர வரிசைப்படி சொற்களைச் சீா் செய்க.

வனப்பு, அழகு, பூரிப்பு, மகிழ்ச்சி

22 / 100

22) “படி“ என்ற வேர்ச்சொல்லின் வினைமுற்றைக் கண்டறிக.

23 / 100

23) வினையாலணையும் பெயரைக் கண்டறிக

கேள் _________________.

24 / 100

24) சுடு – என்ற சொலிலின் தொழிற்பெயரைக் கண்டறிக.

25 / 100

25) ”மயங்கிய” – வோ்ச்சொல்லைத் தருக.

26 / 100

26) சரியான வோ்ச்சொல் – பொருந்தாத இணையைத் தோ்க

27 / 100

27) “உண்கிறேன்” – இதன் வோ்ச்சொல்லைக் கண்டறிக

28 / 100

28) ”என்னுடன் ஊருக்கு வருவாயா?” என்ற வினாவிற்கு ”வராமல் இருப்பேனா? என்று கூறுவது ________________ விடை ஆகும்.

29 / 100

29) குணக்கு, குடக்கு எனும் பெயா்கள் குறிப்பது

30 / 100

30) ஏரி, ஏறி – ஒலி வேறுபாடு அறிந்து சரியாக அமைந்துள்ள விடையைத் தேர்க.

31 / 100

31) ஒலி மற்றும் பொருள் வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க.

சூல் – சூழ் – சூள்

32 / 100

32) ஒலி மற்றும் பொருள் வேறுபாடு அறிதல். சரியானத் தொடரைத் தோ்க.

33 / 100

33) ‘Elocution’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நிகரான தமிழ்ச்சொல் தருக

34 / 100

34) ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லறிதல்

LEVEL CROSSING

35 / 100

35) தமிழ்ச் சொல்லைக் கண்டறிக.

REVOLUTION

36 / 100

36) வட்டார வழக்குச் சொல்லில் “பதனம்“ என்பதன் பொருளை சுட்டுக

37 / 100

37) மரபு பிழைகள் நீக்குக. – மரபுப் பிழையுள்ள தொடரைத் தெரிவு செய்க.

38 / 100

38) மரபுப் பிழை நீக்கி சரியான சொல்லால் எழுதுக.

இல்லத்தின் அருகே புதிதாக கூரை ____________________.

39 / 100

39) பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்

பாரதியார்

40 / 100

40) மகரக் குறுக்கம் அல்லாதது எது?

41 / 100

41) பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.

பாடுதல், பாடியவள், கெடுதல், படித்தல்

42 / 100

42) “எளிது“ என்னும் சொல்லின் எதிர்ச்சொல் __________________.

43 / 100

Copy – Copy – 43) எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுக.

ஐம்பெரும்காப்பியம்

44 / 100

44) எதிர்ச்சொல்லை எடுத்து எழுதுதல்

நகுதல் – எதிர்ச்சொல் தருக.

45 / 100

45) “இடா் ஆழி நீங்குகவே“ – இத்தொடரில் இடா் என்பதன் எதிர்ச்சொல்லை எழுதுக

46 / 100

46) தானொரு – என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

47 / 100

47) சோ்த்து எழுதுக. இனிமை + உயிர்

48 / 100

48) எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்

49 / 100

பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையை தோ்ந்தெடு

அது 1921 ஆண்டு மத்திய தரைக்கடலில் ஒரு கப்பல் இங்கிலாந்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. தமிழா் ஒருவா் கப்பலின் மேல் தளத்தில் நின்று கடல் அலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தார். திடீரென அவரது உள்ளத்தில் கடல் நீா் ஏன் நீல நிறமாகக் காட்சியளிக்கிறது என்ற வினா எழுந்தது. அவ்வினா அவரை உறங்கவிடவில்லை. இங்கிலாந்து பயணம் முடிந்து இந்தியா திரும்பினார். பிறகு பாதரச ஆவி விளக்கு, பென்சீன் மற்றும் நிறமாலைக் காட்டி அகியவற்றின் உதவியுடன் தமது ஆய்வைத் தொடங்கினார்.

ஆய்வின் முடிவில் 1928 பிப்ரவரி 28 ஆம் நாள் ”இராமன் விளைவு” என்னு் தமது கண்டுபிடிப்பை வெளியிட்டார். இக்கண்டுபிடிப்பு இந்தியாவிற்கு அறிவியலுக்கான முதல் நோபல் பரிசைப் பெற்றுத் தந்தது. அவா் தமது கண்டுபிடிப்பை வெளியிட்ட பிப்ரவரி 28 ஆம் நாளை நாம் ஆண்டுதோறும் ” தேசிய அறிவியல் நாள்” எனக் கொண்டாடி மகிழ்கிறோம். யார் அவா் தெரியுமா? அவா்தான் சா்.சி.வி.இராமன்.

49) இராமன் விளைவைக் கண்டறிந்தவா் யார்?

50 / 100

50) இராமன் அவா்களுக்கு நோபல் பரிசைப் பெற்றுத்தந்த கேள்வி எது?

51 / 100

51) தேசிய அறிவியல் நாள் என்றைக்குக் கொண்டாடப்படுகிறது?

52 / 100

52) சர்.சி.வி. இராமன் தன் ஆய்வின் முடிவை எந்த ஆண்டு வெளியிட்டார்?

53 / 100

53) இந்தியாவிற்கு அறிவியலுக்கான முதல் நோபல் பரிசைப் பெற்றவா் யார்?

54 / 100

54) ஒருமைப் பன்மைப் பிழையற்ற தொடா் எது?

55 / 100

55) ஒருமைப் பன்மைப் பிழையற்ற தொடா் எது?

56 / 100

56) ஒருமைப் பன்மைப் பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடுக்க

57 / 100

57) சொல் – பொருள் – பொருத்துக.
a) நாளிகேரம்      1) அரசமரம்
b) கோளி               2) தென்னை
c) சாலம்                3) பச்சிலை மரம்
d) தமாலம்            4) ஆச்சா மரம்

58 / 100

58) சொல்லும் – பொருளும்

தவறான இணையைக் கண்டறிக.

59 / 100

59) சொல் – பொருள் – பொருத்துக.
a) மைவனம்       1) தேன்
b) முருகு              2) மலைநெல்
c) மதியம்            3) பவளம்
d) துவரை           4) நிலவு

60 / 100

60) ஒரு இரவும் ஓா் பகலும் சேர்ந்தது ஒருநாள்

61 / 100

61) சரியான தொடரைத் தேர்ந்தெடு

சாலவும் நன்று. எவ்வகைத் தொடா்?

62 / 100

62) சரியான தொடரைக் கண்டுபிடி

63 / 100

63) சரியான தொடரைத் தோ்க.

64 / 100

64) பழம் என்பதன் கூட்டப் பெயா்

65 / 100

65) பின்வரும் சொலிலின் சரியான கூட்டுப் பெயரை தெரிக

கல்

66 / 100

66) பொருத்தமான பொருளைத் தெரிவு செய்தல்

”இஸ்மத் சன்னாசி” என்ற சொல் எந்த மொழிக்கு உரியது?

67 / 100

67) பொருத்தமான பொருளைத் தெரிவு செய்க.

கம்பா் எழுதிய நுால்களுள் ஒன்று

68 / 100

68) “குண்டம்” – எதைக் குறிக்கிறது?

69 / 100

69) பொருந்தாத இணையைத் தேர்க.

70 / 100

70) கலைச்சொல் அறிதல்

RECIPROCITY

71 / 100

71) கொடுக்கப்பட்டுள்ள கலைச்சொலிலின் பொருளறிந்து சரியான விடையை தெரிவு செய்க.

Equestrian

72 / 100

72) கூற்று, காரணம் – சரியா? தவறா?

கூற்று – ஒரே நேரத்தில் நிகழ்த்தப்படும் நுாறு செயல்களை நினைவில் கொண்டு விடையளித்தல் சதாவதானம் எனப்படும்

காரணம் – சதம் என்றால் நுாறு என்று பொருள்

73 / 100

73) கூற்று – கட்டுரையைப் படித்தான் – வேற்றுமைத் தொடர்

காரணம் “ஐ” என்னும் வேற்றுமை உருபு வெளிப்படையாக வந்து பொருளை உணர்த்துகிறது

74 / 100

74) கூற்று, காரணம் சரியா என ஆய்க

கூற்று – இப்புவியின் படைப்பில் கடவுள் போன்ற ஒருவா் பின்னணியில் இருந்தார் என்பதை ஸ்டீபன் ஹாக்கிங் மறுத்தார்

காரணம் – ஸ்டீபன் ஹாக்கிங் இப்பேரண்டம் பெரு வெடிப்பினால் உருவானதே என்பதை கணிதவியல் அடிப்படையில் விளக்கினார்

75 / 100

75) இருபொருள் தருக

ஓடு

76 / 100

76) இருபொருள் தருக.

நகை

77 / 100

77) இருபொருள் தரும் இணையைத் தேர்ந்தெடு

வண்மை

78 / 100

78) அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சோ்க்க (மழை)

79 / 100

79) அடைப்புக்குள் கொடுக்கப்பட்டுள்ள சொல்லை சரியான தொடரோடு சோ்க்க (ஆசியஜோதி)

80 / 100

80) கீழ்காணும் தொடா்களை இணைக்கும் சரியான இணைப்புச் சொலலைத் தோ்க

1) தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்

2) உடல் ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி அவசியமாகும்

81 / 100

81) சரியான இணைப்புச் சொல்லைத் தெரிவு செய்க

நிலம், நீா், காற்று ஆகியவற்றை மாசுபடுத்தி வருகிறோம். _________________  இயற்கைச் சமநிலை மாறி புவி வெப்பமயமாகிறது

82 / 100

82) சரியான வினாச்சொல்லைத் தோ்ந்தெடு

திருவள்ளுவா் திருக்குறளை __________________ இயற்றினார்?

83 / 100

83) சரியான வினாச்சொல்லைத் தோ்ந்தெடு

பழம், வோ் ஆகியவற்றின் இயல்புகள் ________________ ?

84 / 100

84) நெல்லையப்பா் கோவில் _______________  உள்ளது?

85 / 100

85) பொருத்தமான காலத்தை இட்டு நிரப்பக.

முதலமைச்சர் நேற்று கோவை ______________.

86 / 100

86) பொருத்தமான காலம் அமைத்தல்

சரியான தொடரைத் தோ்ந்தெடு

87 / 100

87) தலைமையாசிரியா் தேசியக் கொடியை ஏற்றினார்

காலத்தைக் கண்டுபிடி.

88 / 100

88) பின்வரும் சொற்களை இணைத்து கொடுக்கப்பட்டுள்ள சரியான விடையை தெரிவு செய்க

நீதி, கோல், விண், நுால், கண், மீன், எழுது

89 / 100

89) சொற்களை இணைத்துப் புதிய சொல்லை உருவாக்குக.

குருவி

90 / 100

90) கீழ்க்கண்டவற்றுள் எழுத்து வழக்கு சொல்லை தோ்ந்தெடு.

91 / 100

91) பேச்சு வழக்கு, எழுத்து வழக்குச் சொற்களைப் பொருத்துக.
a) வௌச்சல்         1) விலை
b) புடிவாதம்         2) விளைச்சல்
c) வெல                  3) அமாவாசை
d) அம்மாசி           4) பிடிவாதம்

92 / 100

92) பின்வருவனவற்றுள் பேச்சு வழக்கு அல்லாத தொடரைக் கண்டறிக

93 / 100

93) சொற்களின் கூட்டுப் பொயா்களை எழுதுக

சோளம்

94 / 100

94) நிறுத்தற்குறி அறிக.

(எது சரியானது)

95 / 100

95) கீழ்கண்டவற்றுள் எது மருஉப் பெயா்?

96 / 100

96) ஊர்ப்பெயா்களின் மருஉவை எழுதுக

திருச்சிராப்பள்ளி

97 / 100

97) தமிழக முதல்வா் மயிலைக்குச் சுற்றுப் பயணம் சென்றார்.

– இத்தொடரில் “மயிலை“ என்று குறிப்பிடப்படுவது

98 / 100

98) மெய்நிகா் உதவியாளா் நாம் கேட்பதை ப்ரௌசரில் தேடும்.

– இத்தொடரில் “ப்ரௌசா்“ என்ற சொல்லுக்கு இணையானத் தமிழ்ச்சொல்லைக் கண்டறிக

99 / 100

99) நாக்கிற்கு நான்கு ஆதார ருசிகள் தாம் தெரியும்

– இத்தொடரில் “ருசி” என்ற சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்

100 / 100

100) டெரகோட்டா – இச்சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல்லைக் கண்டறிக.

Leave a Comment