Special Characters:
Tamil to English translate tool is very useful for student identification mark to enter in their transfer certificates and other important certificates.
Identification mark on body – some identification mark example are below in Tamil to English Translate:
1) இடது உள்ளங்கையில் ஒரு மச்சம்
A mole on the left palm
2) நெற்றியில் ஒரு மச்சம்
A mole on the forehead
3) ஆள்காட்டி விரலில் ஒரு மச்சம்
A mole on the index finger
4) இடது முட்டியில் ஒரு தழும்பு
A scar on the left knee
5) வலது கணுக்காலில் ஒரு வடு
A scar in the right ankle
6) வலது முழங்கையில் ஒரு வடு
A scar in the right elbow
7) இடது கட்டை விரலில் ஒரு மச்சம்
A mole on the left thumb
8) வலது தொடையில் ஒரு தழும்பு
A scar on the right thigh
9) வலது கன்னத்தில் ஒரு மச்சம்
A mole On the right cheek
10) இடது தோள்பட்டையில் ஒரு மச்சம்
A mole on the left shoulder
11) வலதுபுற புருவத்தில் ஒரு தழும்பு
A scar on the right eyebrow
12) வலது காதின் பின்புறத்தில் ஒரு மச்சம்
A mole on the back of the right ear
அக்குள் | Armpit |
பின்புறம் | Back |
கை | Arm |
கன்னம் | Cheek |
கை | Hand |
நெற்றி | Forehead |
தலை | Head |
வாய் | Mouth |
மீசை | Moustache |
நுரையீரல் | Lung |
உதடு | Lip |
கால் | Leg |
தொண்டை | Larynx |
முழங்கால் | Knee |
தாடை | Jaw |
இடுப்பு | Hip |
குதிகால் | Heel |
கணுக்கால் | Ankle |
பாதம் | Foot |
கை முட்டி | Fist |
விரல்கள் | Fingers |
முகம் | Face |
கண் இமை | Eyelid |
புருவம் | Eyebrow |
கண் | Eye |
முழங்கை | Elbow |
காது | Ear |
முகவாய் கட்டை | Chin |
மார்பு | Chest |
மார்பகம் | Breast |
எலும்பு பிணை | Joint |
தசை | Muscles |
கல்லீரல் | Liver |
சிறுநீரகம் | Kidney |
குடல் | Intestine |
இதயம் | Heart |
முடி | Hair |
சதை | Calf |
மூளை | Brain |
எலும்பு | Bone |
தாடி | Beard |
இரத்தம் | Blood |
தொப்பை | Belly |
உடல் | Body |